Niroshini / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் துப்பரவற்ற நிலையில் உள்ள வடிகான்கள்,வீதிகள்,வீதியோர பற்றைகாடுகள் என்பவற்றை துப்பரவு செய்யும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை, வெல்லாவெளி பிரதேச சபை, வவுணதீவு பிரதேச சபை என்பன இணைந்து கொத்தணி முறையில் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதில் குறித்த மூன்று பிரதேச சபைகளின் வாகனங்கள், ஊழியர்கள்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago