Princiya Dixci / 2021 ஜூன் 13 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
“கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, முஸ்லிம் அரசியல்வாதிகளின் கருத்துக்கு முன்னரிமையளிக்கப்படுகின்றது” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் விசனம் தெரிவித்தார்.
வாழைச்சேனையில் பிறந்த பிள்ளைக்கு ஓட்டமாவடியில் பதிவுவைக்கின்ற அவலநிலை இன்னும் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையை மாற்ற பிள்ளையான் முயற்சித்தபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்த்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் மாறி மாறிவரும் அரசாங்கங்களால்தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .