2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தலைமறைவாகியவர்கள் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் - ஓட்டமாவடிப் பிரதேசங்களில், கட்டட நிர்மாண உபகரணங்களை வாடகைக்குவிடும் உரிமையாளர்களிடமிருந்து, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியிருந்த இருவரை, நேற்று (28) பொலிஸார் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் பதிவுசெய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைவாக, விசாரணைகளில் ஈடுபட்டுவந்த பொலிஸார், தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்களை, சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்து நிலையில் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X