2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘தலைவர்கள் கட்டாயம் சமுகமளிக்க வேண்டும்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 02 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு, திணைக்களத் தலைவர்கள் கட்டாயம் சமுகமளிக்க வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று (02) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், “பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு, திணைக்களத் தலைவர்கள் சமுகமளிக்கும் போதுதான், இங்கு கூறப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும்” எனவும் எம்.பி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .