2025 மே 07, புதன்கிழமை

துருப்பிடித்த துப்பாக்கி மீட்பு

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில், புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், காணப்பட்ட  ரி-56 ரக துப்பாக்கியொன்றை, பிரதேச இராணுவப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்தத் இரகசிய தகவலையடுத்து நேற்று (24) மாலை துருப்பிடித்த நிலையில் ரி-56 துப்பாக்கியும் அதற்குப் பயன்படுத்தப்படும் 23 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன என வாழைச்சேனை பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X