2025 மே 09, வெள்ளிக்கிழமை

நிர்வாகத்தெரிவு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடிப் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத்தெரிவும் காத்தான்குடிப் பிரதேச செயலக மண்டபத்தில் புதன்கிழமை (23) நடைபெற்றது.

இச்சங்கத்தின் புதிய தலைவராக காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உப தலைவராக நிர்வாக எம்.ஐ.எம்.பாயிஸ், செயலாளராக எம்.கோமலேஸ்வரன், உப செயலாளராக எம்.ஐ.எம்.றசூல்ஸா, பொருளாளராக எம்.ஏ.றவூப் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X