Thipaan / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
V.v];.vk;.ahrPk;V.v];.vk;.ahrPk;
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,ஏ.எஸ்.எம்.யாசீம்
கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் கீழ் நேரக்காப்பாளர்களுக்கான நியமனங்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமதினால் ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகாவித்தியாலயத்தில் வைத்து வெள்ளிக்கிழமை(18) வழங்கிவைக்கப்பட்டன.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் 15 பேருக்கு இந்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வீதி போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர் நாயகம் டப்ளிவ்.எம்.எச். உதயகுமார், மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025