2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 4 பேர் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

டெங்கொழிப்பு வாரத்தையிட்டு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்ததாகக் கூறப்படும் நான்கு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 10 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் எஸ்.திருச்செல்வம் தெரிவித்தார்

களுவாஞ்சிக்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்தச் சோதனை நடவடிக்கையின்போது, 750 வீட்டு வளவுகளில்; சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X