2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நினைவு தினம் அனுஷ்டிப்பு

வா.கிருஸ்ணா   / 2018 மே 06 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட முன்னாள் போராளிகளின் 32ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாணத் தலைமையகத்தில், இன்று (06) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி மேயர் க.சத்தியசீலன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .