2025 மே 12, திங்கட்கிழமை

நினைவுதினம் அனுஷ்டிப்பு

வா.கிருஸ்ணா   / 2018 மே 30 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 14ஆவது நினைவுதினம், மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக, நாளை (31) பிற்பகல் 3 மணியளவில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நினைவு தின நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரைக் கலந்துகொள்ளுமாறு, ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி, ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களால், ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X