Gavitha / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு புணாணை பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரதத்தில், கூட்டமாக வந்த யானைகளில் ஒன்று மோதியதாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago