2025 மே 10, சனிக்கிழமை

பெரிய ஜும்மா பள்ளிவாசல் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 17 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காங்கேயனோடைப் பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட பெரிய ஜும்மா பள்ளிவாசல் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின்  முயற்சியிலும்; சிறிலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் உதவியுடனும் சவூதி அரேபிய நாட்டு தனவந்தர்களின் நிதியுதவியுடனும் சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவில் இப்பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X