Suganthini Ratnam / 2016 ஜூலை 07 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.தினேஸ் கருணாநாயக்க பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், பொலிஸ் உத்தியோகஸ்;தர்களிடம் பரிசோதனை மேற்கொண்டார்.
இதன்போது கரடியனாறு பொலிஸ் நிலையத்திலுள்ள வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


24 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
9 hours ago