2025 மே 08, வியாழக்கிழமை

பப்பாளிப் பழ செய்கை நாசம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பப்பாளிப் பழச் செய்கை முற்றாக அழிந்து நாசமாகியுள்ளதாக, மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில், சுமார் 25 ஏக்கரில் பப்பாளிப் பழச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவைகள் யாவும் நீரில் மூழ்கி, வேர்கள் அழுகி, அழிவடைந்துவிட்டதென, விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில், களுவாஞ்சிக்குடி, வாகரை, ஆரையம்பதி உட்பட பல கரையோரப் பிரதேச செயலகப் பிரிவுகளில் பப்பாளிச் பழச் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X