Suganthini Ratnam / 2016 மே 09 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பறைமேளக் கூத்தும் ஆற்றுகை, காட்சிப்படுத்தல் நிகழ்வும் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு கல்லடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்றை நிர்வாகக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
பறைமேளக் கூத்தினுடைய ஆற்றுகையும் கூத்துக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள், கருவிகள் என்பனவும் இதன்போது காட்சிப்படுத்தவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago