2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

பாண்டிருப்பு கடற்கரையில் சடலம் மீட்பு

Mayu   / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் (12)  முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவர் 50 அல்லது 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இதுவரை இனம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.ஷினாஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X