2025 மே 02, வெள்ளிக்கிழமை

புதிய வகை மீனை பார்வையிடும் மக்கள்

Princiya Dixci   / 2021 மார்ச் 29 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள வாவியில் புதிய  வகை மீன் இனம் ஒன்று, மீனவர் ஒருவரால் இன்று (29) பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் 5 அடி நீளம் உடையதாக இருப்பதுடன், வாவியில் இதுவரைக்கும் பிடிபடாத மீன் இனமாக உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பாம்பு போன்று காட்சியளிக்கும் இந்த மீனை, குறித்த மீனவர், காங்கேயனோடையிலுள்ள தடாகம் ஒன்றில் விட்டுள்ளார்.

இந்த மீனை, பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X