2025 மே 09, வெள்ளிக்கிழமை

பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

வா.கிருஸ்ணா   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பொதுஜன பெரமுனக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (10) மாலை ஆரம்பிக்கப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார் தலைமையில், இந்தத் தேர்தல் பிரசாரப் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் வகையில், கல்லடிப் பாலத்தில் இருந்து துண்டுப் பிரசுர விநியோகங்கள் உள்ளிட்ட பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X