Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 24 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, திரும்பெரும்துறை பிரதேசத்தில் போதைபொருள் வியாபாரி ஒருவர் உட்பட 5 பேரை, நேற்றிரவு (23) கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 200 மில்லிக்கிராம் ஹரோய்ன் போதைப்பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, திரும்பெரும்துறை பிரதேசத்தில் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
28 minute ago
42 minute ago