2025 மே 16, வெள்ளிக்கிழமை

போதைவஸ்த்துக்கு எதிரான பிரகடனம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து, போதைவஸ்த்துக்கு எதிரான பிரகடனமென்றை நிறைவேற்றவுள்ளனர்.

நிர்வாகிகளில் எவரும் புகைத்தலோ, போதைவஸ்த்துகளோ பாவனை செய்வதில்லை எனவும் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து, பிரகடனம் நிவேற்றவுள்ளனர்.

இப்பிரதேசத்திலுள்ள நான்கு ஜும்ஆப்பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து, நாளை மறுநாள் (10)  ஜும்ஆத்தொழுகையின் பின்னர் போதைவஸ்த்துக்கு எதிரான இப்பிரகடனத்தை நிறைவேற்றவுள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .