2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மின்வெட்டு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பராமரிப்புப் பணி காரணமாக மட்டக்களப்பு, காத்தான்குடி மின்சாரசபைப் பிரிவின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என காத்தான்குடி மின்சார சபையின் அத்தியட்சகர் எம்.சி.எம்.நௌபல் தெரிவித்தார்.

காத்தான்குடி 4, 5, 6ஆம் குறிச்சிகள், ஆரையம்பதி, மற்றும் அதனை அடுத்துள்ள  காங்கேயனோடை ஊர்கள் முழுவதுமாக இந்த மின் துண்டிப்பு நடைமுறையில் இருக்குமென்று அவர் மேலும் சொன்னார்.
எனவே, பொதுமக்கள் ஏற்ற மாற்று முன்னேற்பாட்டு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X