Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்;தர்களுக்கு மாவட்டச் செயலகத்திலுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல்; ரயில் ஆணைச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக மேற்படி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரிவித்தார்.
மேற்படி உத்தியோகஸ்தர்களுக்கான ரயில் ஆணைச்சீட்டுகள் இதுவரை காலமும் பிரதேச செயலகங்களின் மூலமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை கடந்த 31ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago