2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மூவரின் தங்கச்சங்கிலிகள் திருட்டு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 24 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துறைநீலாவணை ஸ்ரீமுத்துமாரியம்மன்  கோவில்; தீ மிதிப்பு வைபவத்தில் கலந்துகொள்ள வந்த மூன்று பக்தர்களின் தங்கச்சங்கிலிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை  திருட்டுப் போயுள்ளன.

இக்கோவிலில் சன நெரிசல் காணப்பட்ட நிலையிலேயே இம்மூவரின் தங்கச்சங்கிலிகளும் திருட்டுப் போயுள்ளதாகவும் இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

துறைநீலாவணையைச் சேர்ந்தவர்களான 4 பவுண், 2 பவுண் மற்றும் ஒரு பவுண் தங்கச்சங்கிலிகளே திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X