2025 மே 12, திங்கட்கிழமை

மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கலைப்பிரிவு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு கோட்டத்துக்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்துக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.   

இதுவரை காலமும் பாலர் வகுப்பு முதல் தரம் -10 வரை இயங்கிவந்த இந்த வித்தியாலயத்தில் முதலில் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வும் ஆங்கில வகுப்பறை திறப்பு விழாவும் மேற்படி வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X