2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மகஜர் கையளிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சயையில், 102 ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற நிலையில், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியில் கிழக்கு மாகாண ஆளுநரால் புதிதாக சிலருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்து, அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன், கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீபைச் சந்தித்து, நேற்று (31) மகஜரொன்றைக் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X