Niroshini / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
வரவு-செலவுத் திட்டத்தில் வைத்திய அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு மற்றும் வாகன வரிச் சலுகை வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் நடைபெறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.
இதன்போது, அவசர சிகிச்சைப் பிரிவை தவிர வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக்குகள் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago