2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் அருகும் மரவள்ளிச் செய்கை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்குச் செய்கை தற்போது அருகிக்கொண்டு வருவதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் என்.சிவலிங்கம், நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 2,500 ஏக்கரில் மரவள்ளிக்கிழங்குச் செய்கை பண்ணக்கூடிய வகையில் இடமுலுள்ளது. ஆனால், தற்போது 25 தொடக்கம் 50 ஏக்கரிலேயே மண்டூர் மற்றும் தாந்தா பகுதிகளில் மரவள்ளி செய்கை பண்ணப்படுவதாகவும் அவர் கூறினார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு கிலோகிராம் மரவள்ளிக் கிழங்கு 50 ரூபாய்க்கு விற்பனையாகின்றமை குறிப்;பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .