2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் கூட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

கிழக்கு மாகாணசபையின் நியதிச்சட்டக் குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

உல்லாசப் பிரயாணத்துறை மற்றும் முன்பள்ளிப் பாடசாலைத் திருத்தம் பற்றி ஆராயவென இக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டதாக செயலாளர் எம்.சி.எம். சரீவ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் சட்டத்தரணி கி. துரைராஜசிங்கம், குழுவின் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிவ் சம்சுதீன்,மாகாண சபை உறுப்பினர்களான கோ. கருணாகரன் மற்றும் ஜே.எம். லாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X