Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
'இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு' என்ற தலைப்பில் சர்வதேச பயிற்சிப்பட்டறை எதிர்வரும் வியாழக்கிழமை (22) மட்டக்களப்பு கோவில் குளத்திலுள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்பயிற்சிப்பட்டறையை நடத்தவுள்ளது.
மாணவர் கல்வி வலயங்களில் தகவல் தொழில்நுட்பத்தைக் கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
28 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago