Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 20 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய வியாழக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன். நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அண்டிய வளாகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சகல வாசல்களிலும் காவல் துறையினைர பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டதன் பின் நீதிமன்ற வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது
நீதிமன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து போலிசாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளமையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .