2025 மே 23, வெள்ளிக்கிழமை

மட்டு. வாவியில் இலாபம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் இலாபமீட்டும் தொழிலாக மட்டி பிடிக்கும் தொழில் மாறிவருகிறது.

கல்லடி, வலையிறவு, பாலமீன்மடு, களுதாவளை, கல்லாறு  உள்ளிட்ட பல பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் மட்டி பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மீனவர்கள், நாளொன்றுக்கு 1,000 ரூபாய் வருமானத்தை ஈட்டிவதாக தெரிவிக்கின்றனர். தினமும் வாவியில் அதிகமான மட்டிகளைப் பிடிக்க முடிவதாகவும் பிடிக்கும் மட்டிகளை உடைத்து அவற்றை அவித்து 1 கிலோகிராம் 350 முதல் 400 ரூபாய் வரை சந்தைகளில் விற்பனை செய்வதாகத் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X