2025 மே 23, வெள்ளிக்கிழமை

மரக்குற்றிகளை கடத்தியவர்களுக்கு பிணை

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொப்பிகல காட்டிலிருந்து தேக்கு மரக்குற்றிகளை சட்டவிரோதமாக சிறிய ரக லொறியில் எடுத்துச் சென்ற சாரதியையும் உதவியாளரையும் 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்து, அடுத்த மாதம் 21ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஹபீப் றிபான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X