2025 மே 09, வெள்ளிக்கிழமை

மஹாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாத்மா காந்தியின் 150 ஜனன தினத்தையொட்டி, மட்டக்களப்பு - காந்திசேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில், மட்டக்களப்பு நகரின் காந்திப் பூங்காவிலுள்ள மஹாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு, நேற்று (02) மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் காந்திசேவா சங்கத்தின் செயலாளர் எஸ்.பாரதிதாசன் உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X