2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாடுகளை அறுப்பதற்கு அனுமதி மறுப்பு

Freelancer   / 2023 ஜூன் 21 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதற்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்காது என காத்தான்குடி நகர சபை  பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

இம்முறை உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதனை கட்டாயம் தவிர்ந்து கொள்ளுமாறும் அதற்காக சபையினால் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவ்வறித்தலில் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X