2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவால், பாடசாலை மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வுவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலமர்வு, மட்டக்களப்பு, மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நாளை (04) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 01 மணிவரை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள 10 பாடசாலைகளிலிருந்து ஊடகக் கற்கையைத் தெரிவு செய்துள்ள, உயர்தரத்தில் கற்கும் சுமார் 200 மாணவர்கள் இதில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .