2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மாமரத்தை வீழ்த்திய மாமத யானை

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

காட்டு யானை ​ஒன்று பாரிய மாமரம் ஒன்றை அடியோடு முறித்து வீழ்த்தியது சம்பவம் சம்மாந்துறையை அடுத்துள்ள கந்தன்வெளி  வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவைச் சேர்ந்த இராஜநாயகம் ரமேஷ் என்பவரின் கந்தன்வெளி வயலில் இருந்த பாரிய மாமரமே இவ்வாறு முறித்து வீழ்த்தப்பட்டது.

அத்துடன் அவரது விதைக்கப்பட்ட வயலும் யானை திரிந்ததால்  சேதத்துக்குள்ளாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .