ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறைத் திணைக்கள மட்டக்களப்பு முன்னாள் உதவிப் பணிப்பாளர் தொமிங்கோ ஜோர்ஜ், சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்
இறக்கும் போது அவருக்கு வயது 63. இவர், மட்டக்களப்பு றோட்டரிக் கழகத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பில் நேற்று (31) இடம்பெற்றன.
9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025