2025 மே 09, வெள்ளிக்கிழமை

மொட்டுக் கட்சியின் மக்கள் பணியகம் 101 திறப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், வ.சக்தி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜப க்‌ஷவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை  முன்னெடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் 101தேர்தல் மக்கள் பணியகங்கள், இன்று (14)  திறந்துவைக்கப்பட்டன.

வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகம், வாகரை, வாழைச்சேனை, கல்குடா, செங்கலடி, மட்டக்களப்பு நகரம், கல்லடி, மாமங்கம், கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, வவுணதீவு,ஆரையம்பதி போன்ற இடங்களிலேயே இவ்வாறு பிரச்சார அலுவலகங்கள் ஒரே நேரத்தில் திறந்துவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X