2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யானை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 30 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எஸ்.சபேசன் 

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட 38ஆம் கிராமத்திலுள்ள வயலில் காட்டு யானையொன்று இன்று திங்கட்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுவட்டார அதிகாரி என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

மின்கம்பியில் சிக்கி இந்த யானை உயிரிழந்திருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

25 வயது மதிக்கத்தக்க பெண் யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X