Freelancer / 2024 செப்டெம்பர் 14 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதி மாவட்ட இணைப்பாளர் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மூன்று தினங்களாக கல்முனை, பாண்டிருப்பு, நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேசங்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்.
ஒப்பிட்டு ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் சாதகமாக இருக்கும், ஆகவே மக்கள் கேஸ் சிலின்டருக்கு புள்ளியடியிட்டு ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடையச்சசெய்ய வேண்டும் என தெரிவித்தார். R
5 minute ago
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
1 hours ago
1 hours ago