2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாகரையில் பூங்கா

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் சகல வசதிகளும் கொண்ட தொழில் பூங்காவை  மக்களின் நலன் கருதி விரைவில் அமைக்கவுள்ளதாக கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் பட்டிருப்பு தொகுதியின் ஜக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்கள் இன்று (7) வெள்ளியன்று தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சின் அலுவலகத்தில் (6) வியாழன் அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே தொழில் பூங்கா அமைப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். இதனால் அப்பிரதேசத்தில் தொழிலற்று இருக்கின்ற இளைஞர்,யுவதிகளுக்கு இந்தப் பூங்கா அமைவதால் தொழில்வாய்பை பெற்றுக்கொடுக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X