2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விபத்துகளை தவிர்க்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்,  ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா,ஆர்.ஜெயஸ்ரீராம்

'பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்துவோம்;' என்ற தொனிப்பொருளில்  வீதி விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் இன்று 28) முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின்போது, அனைத்து வாகனங்களிலும்  'நான் நற்;பண்புள்ளதொரு சாரதியாவேன்' என்ற தலைப்பிலான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X