2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு தலா 1,500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அரசி, கோதுமை மா, சீனி, ரின்மீன் உட்பட ஒன்பது உணவுப் வழங்கப்பட்டதாக அதன் உறுப்பினர் கே.குகன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X