2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விழிப்பூட்டல் நிகழ்வு

Niroshini   / 2016 நவம்பர் 19 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் கணித விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்பூட்டல், நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
இதன்போது, கல்லூரி வளாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை சிரமாதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், பெதுமக்களை விழிப்பூட்டு வகையில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X