Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 டிசெம்பர் 15 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
வடக்கு மற்றும் கிழக்கில் பல மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது. இதனால், தாழ் நிலங்கள் வெள்ள நீரால் நிரம்பியுள்ளன. இன்று (15) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு:
அம்பாறை மாவட்டம்:
பொத்துவில் 35.3mm,
அம்பாறை 21.5mm,
இக்கினியாகலை 7.3mm,
எக்கல் ஓய 23.0mm,
பன்னலகம 18.7mm,
மகா ஓய 32.9mm,
பாணமை 15.9mm,
லகுகல 12.5mm,
திகவாவி 25.0mm,
அக்கரைப்பற்று 24.6mm, இலுக்குச்சேனை 24.1mm,
சாகமம் 61.0mm,
றூபஸ்குளம் 62.2mm,
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 50.2mm.
மட்டக்களப்பு மாவட்டம்:
மட்டக்களப்பு நகர் 48.6mm,
உன்னிச்சை 52.0mm,
உறுகாமம் 65.2mm,
வாகனேரி 66.7mm,
கட்டுமுறிவுக் குளம் 43.0mm,
பாசிக்குடா 71.0mm.
திருகோணமலை மாவட்டம்:
திருகோணமலை 60.4mm,
கடற்படைத்தளம் 44.6mm,
குச்சவெளி 31.4mm,
பாலம்பட்டாறு 39.0mm,
கந்தளாய் 39.3mm.
வட மாகாணம்:
யாழ்ப்பாணம் 12.1mm,
அச்சுவேலி 15.3mm,
பருத்தித்துறை 8.0mm,
நயினாதீவு 7.1mm,
நீர் வழங்கள் நிலையம் 27.8mm,
நீர்ப்பாசன திணைக்களம் 12.0mm,
நெடுந்தீவு 4.5mm,
கிளிநொச்சி 131.4mm,
ஆணையிறவு 51.2mm,
சாவகச்சேரி 11.4mm,
தெல்லிப்பழை 5.8mm,
அம்பன் 12.0mm,
இரணைமடு 184.5mm,
முல்லைத்தீவு 153.3mm,
அலம்பில் 112.6mm,
ஒட்டுசுட்டான் na,
வள்ளிபுனம் 139.9mm.
17 minute ago
31 minute ago
52 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
52 minute ago
56 minute ago