Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் வடமாகாணத்துக்கான ஊடகப் பயணத்தை எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் மேற்கொள்ளவுள்ளனர்.
காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டிலான இப்பயணத்தின்போது, 03 நாட்கள் வடமாகாணத்தில் தங்கியிருந்து அரசியல், சமூக, சமயம், நல்லிணக்கம், இன நல்லுறவு போன்றவை தொடர்பில் கள ஆய்வு செய்யவுள்ளனர்.
இதன்போது வடமாகாண ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
27 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
3 hours ago