Editorial / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில், அரியவகை மீனினமொன்று பிடிபட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடையிலிருந்து மீன்பிடிப்பதற்காக குறித்த மீனவர், ஆழ்கடலுக்கு நேற்று (27) சென்றுள்ளார். அவருடைய வலையிலேயே இந்த அரியவகை மீன் சிக்கியுள்ளது.
மீனவரின் வீட்டில் வைக்கப்பட்ட குறித்த மீனைப் பார்ப்பதற்கு, அப்பிரதேச மக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago