Princiya Dixci / 2021 மே 31 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையத்தில் 20 பொலிஸாருக்கு நேற்று (30) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே, தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்புடயவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .