Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 14 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல.ஜவ்பர்கான
மட்டக்களப்பு, மஞ்சந்;தொடுவாய் பாரதி வித்தியாலய அதிபர் எஸ்.சண்டேஸ்வரன் தலைமையில,; டெங்கொழிப்பு விழிப்புணர்வு பேரணியும் மாணவர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வும், இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மாநகர சபை பிரதேசத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவிவருகிறது.
33 நாள் சிசு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பிரிசோதகர் டி.ராஜரவிவர்மா தெரிவித்தார்.
ஆறுமாத காலப்பகுதியில் குறித்த பிரதேசத்தில் மூவர் டெங்கு நோயினால் பலியாகியுள்ளதுடன், 978பேர் பாதிக்கப்படடுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் டெங்கு நோயைக்கட்டுப்படுத்த சுகாரதார அமைச்சின் அறிவுறுத்தலின்கீழ,; பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .