Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மே 31 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினத்தையொட்டி, அனுஷ்டிக்கப்படவுள்ள கொடி மாதத்தை முன்னிட்டு, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டமொன்று இன்று (31) நடைபெற்றது.
இதன்போது, இந்தக் கொடி விற்பனையின் மூலம் சேரிக்கப்படும் நிதி, புகைத்தலுக்கும் மதுவுக்குமெதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன், மாணவர்களுக்கான புலமைப்பரிசில், பாடசாலை உபகரணங்கள் வழங்குதல் உட்பட பல்வேறு சமூகநல வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதென, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அன்சார் தெரிவித்தார்.
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago